பெரியாரை அறிவோமா?

1.    144 தடை உத்தரவையும் மீறித் தம் மனைவி மறைவுற்றதற்கு மறுநாளாகிய 12.5.1933 அன்று பெரியார் கிறித்துவத் திருமணத்தை செய்து வைத்ததால் கைது செய்யப்பட்ட ஊர் எது? அ) தஞ்சை ஆ) சேலம் இ) திருச்சி ஈ) காரைக்குடி 2.    அவர் தமிழர்களின் பொதுச் சொத்து, பொதுச் சொத்து நாதியற்றதாகும் என்று அவரை விட்டுவிடாமல் எல்லோரும் தங்கள் சொந்த சொத்தைப்போல் கவனமாகக் காப்பாற்றியாக வேண்டும் யார் யாரைப்பற்றிக் கூறியது? அ) அறிஞர் அண்ணாவைப்பற்றிப் பெரியார் ஆ) பெரியாரைப்பற்றி […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : தமிழக முதல்வரின் தொலைநோக்குத் திட்டம் 2023 – வளர்ச்சியைக் கொடுக்குமா? – வெ. சுப்பிரமணியன், சடுகனி பதில் : அது செயல்படுத்தப்படும் முறையையும், நிதி ஆதாரத்தையும் பொறுத்தது. அய்ந்தாண்டு களுக்கு ஒருமுறை வரும் கேள்வி :தேர்தலும், அதன் முடிவுகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமே! கேள்வி : மதவாதி அன்னா ஹசாரேவை சமூக ஆர்வலர் என்று கூறுவது ஏன்? – வெங்கட. இராசா, ம.பொடையூர் பதில் : சமூகத்தில் உள்ள […]

மேலும்....

எண்ணம்

பெண்கள் உறவுகள் ரீதியில் பார்க்கப்படாமல், தனி நபர்களாகப் பார்க்கப்படவேண்டும். அவர்களால் வருவாய் ஈட்ட முடியும். ஆண்களுக்கு இணையாகக் கருதப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.தீபிகா படுகோனே, நடிகை சினிமா ஒரு ஊடகம், சமூகப் பொறுப்பு வாய்ந்த ஊடகம். அசட்டுத்தனமாக எதையும் சொல்லிவிடாமல் ஆழமாக சுவையாகச் சொல்ல வேண்டும். – பாலாஜி சக்திவேல், திரைப்பட இயக்குநர் சுயநலம் என்றால் நேரடியாகத் திருடுவது, லஞ்சம் வாங்குவது என்பவைதான் என பொது வாழ்வின் இன்றைய அகராதி சொல்கிறது. ஆனால் ஒரு பொறுப்பின் அந்தஸ்துக்கான […]

மேலும்....

நிகழ்ந்தவை

* சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்திட வலியுறுத்தி தி.மு.க.வும், ராமன் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க கோரி அ.தி.மு.க.வும் மார்ச் 26 அன்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. * முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மார்ச் 29 அன்று அடையாளம் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டார். * மின் கட்டணத்தைத் தமிழக அரசு மார்ச் 30 அன்று 37 விழுக்காடு அளவுக்கு கடுமையாக உயர்த்தியது. * தமிழக அரசு உயர்த்திய சொத்து வழிகாட்டி மதிப்பு […]

மேலும்....

மின் கட்டண உயர்வும் கூடங்குளமும்

தமிழ்நாட்டின் மின்வெட்டுக் காலத்தின் அளவு  கோடை நெருங்கும் இக்கால கட்டத்தில், நாளுக்கு நாள் பல மணி நேரங்களுக்கு மேலும் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகள், சிறு குறு தொழில் நிலையங்கள் உட்பட வெகுவாக பாதிக்கப்பட்டு, மாணவர்கள் தங்களது தேர்வுக் காலங்களில்கூட, மிகப் பெரும் அவதிக்கு ஆளாகும் வேதனை தொடர்ந்த வண்ணம் உள்ளது! வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோல, கடும் மின்வெட்டு தொடரும் நிலையில் மின்கட்டணத்தை தமிழ்நாட்டில் ஒரே அடியாக லாங்ஜம்ப்போல 37 சதவிகிதம் உயர்வு! எளிய […]

மேலும்....