செய்திக்கீற்று

– அன்பன் இந்தியா முதலிடம் எதில்? கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் ஆயுதங்கள் வாங்கியதில் ஆசியா முதலிடமாம். அதிலும் இந்தியா முதலிடமாம். 2007-2011இல் ஆசியாவின் மொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியா 10 சதவிகிதம் அளவுக்கு வாங்கி முதலிடத்தில் உள்ளது. தென்கொரியா, சீனா, பாகிஸ்தான், சிங்கப்பூர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனவாம். இது ஸ்டாக்ஹோம் பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிறுவன தகவல். ஏழைகள் அதிகம் உள்ள நாடு, அமைதியை விரும்பும் நாடு, அகிம்சை போதிக்கும் நாடு இப்போது ஆயுதம் […]

மேலும்....

முற்றம்

குறும்படம் துவந்த யுத்தம் தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரிடம் படும் துயரங்களை எல்லா வகையிலும் மத்திய அரசுக்கு வெளிப்படுத்தியாயிற்று. ஆனாலும், துயரங்கள் ஓய்ந்த பாடில்லை. இனி என்னதான் செய்வது என்று புரியாமல் அனைவரும் மருகிக் கொண்டிருக்கும் வேளையில் சில மீனவர்கள் மத்திய அமைச்சரையே கடத்தி கடலுக்கு மீன்பிடி படகில் அழைத்துச் செல்கின்றனர். அங்கு, மத்திய அமைச்சரின் கண் முன்பே, இந்திய கடல் எல்லையிலேயே சிங்களரின் அட்டூழியம் அரங்கேறுகிறது. மத்திய அமைச்சர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகக் கூறி விடைபெற்றுச் […]

மேலும்....

கோவணம் கட்டாதவர்களாய் – பொன் இராமச்சந்திரன்

நாங்கள் தமிழர்கள்உலக நாடுகள் அவையில்யாதும் ஊரே யாவரும் கேளிர்கணியன் பூங்குன்றன்வரிகளே உங்களை வரவேற்கும் உலக மொழிகளில்முதல் மொழியாம்எங்கள் தமிழில்திருவள்ளுவர் தந்ததிருக்குறளைஅறிஞர்கள், அறிந்தவர்கள்எல்லாம் போற்றுகிறார்கள்உலகப் பொதுமறை இதுவே என்று. ஆனால் நாங்கள்வாலறிவன் தாளை வணங்காதுவந்தேறிகள் காலைக் கழுவினோம்குடித்தோம்.தறுதலைகள் காட்டிய கல்லைக்கடவுள் என நம்பினோம்தந்திரச் சொல்லை எல்லாம்மந்திரம் என ஏற்றோம். உலகம் மேலே ஏறஏறமேலே இருந்த நாங்கள்வீழ்ந்தோம் படுகுழியில்.மூடத்தனத்தின் எல்லைக்கோட்டில்விழிமூடிக் கிடந்தோம்பகுத்தறிவுப் பகலவன்சூட்டொளிப் பட்டுகுதித்தெழுந்தோம். அழுக்கு முதுகுக் கயிறுகள்இழிவுபடுத்திய போதுபகுத்தறிவு வாளால்அறுத்துப் போட்டோம். விறுவிறுவென உயர்ந்தோம்கல்வியில் பொருளில்பதவியில் புகழில்ஆனால்பகுத்தறிவில்…? நேற்று […]

மேலும்....

இந்து என்ற சொல்..

– ம.கிருச்ணமூர்த்தி அறநிலையத்துறைப் பணிக்கு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் ஆறுமுகநாவலர் எழுதிய இந்து மத இணைப்பு விளக்கம் எனும் நூலிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.  அதில் இந்து மதம் பற்றி ஒரு விளக்கம். இந்து=இம்+து. அதாவது மற்ற உயிர்கள் இம்சிக்கப்படும்போது அதைத் தனக்கு வந்த துன்பமாக நினைத்துத் துக்கப்படுபவன் இந்து என்று எழுதியிருக்கிறார் ஆறுமுக நாவலர்-என்ற தகவலை உண்மை டிசம்பர் 16.31 -_ 2011 இதழில் படித்து அதிர்ந்து போனேன். ஜாதி, சமய சழக்கை விட்டேனடி என்று […]

மேலும்....

இலட்சியப் பெண்

– தி.ப.குடி பத்மா சீனிவாசன் நஞ்செயும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் இயற்கை வளத்தின் நடுவே அமைந்திருந்தது பாலூர் என்ற பெரிய கிராமம். சுமார் அய்நூறு வீடுகள் மாடிவீடு, ஓட்டு வீடு, கூரை வீடு எனக் கலந்திருந்தன. எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும் அவ்வூரில் வாழ்ந்தனர். அவர்களிடையே குணசேகரன் என்பவரின் குடும்பம் மிகுந்த அய்தீகக் குடும்பம். குணசேகரன், மெத்தப்படித்தவர். நிலபுலன், கார், பங்களா என ஏகப்பட்ட செல்வங்கள். அதோடு அருகில் ஒரு டவுனில் ரோலிங் மில்லையும் வைத்து நடத்தி […]

மேலும்....