யார் காரணம்?

பெண்கள் எல்லாத் துறைகளிலும் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டனர். அரசியலிலும் உள்ளாட்சி தொடங்கி நாடாளுமன்றம் வரை பொறுப்பேற்கிறார்கள். ஆனால், இவர்களில் பெரும்பாலானோர்க்கு இந்த உரிமை வந்த வழி தெரிவதில்லை. தெரிந்து கொள்ளவும் முயலுவதில்லை. ஒருசிலர் பெண்ணரிமை கிடைத்த வரலாற்றை அறிந்து எங்கும் பேசுகிறார். அவர்களில் ஒருவராக காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள் (பா.ம.க.) திகழ்கிறார். பெண்ணடிமைக்கு எதிராகவும் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் ஊர்தோறும் தந்தை பெரியார் முழங்கிவந்த காலத்தில்தான் என் பள்ளிப்பருவம் அமைந்தது. காஞ்சியில் […]

மேலும்....

சிறந்த மனித நேயன்

60 வயதைத் தாண்டிய வறுமையில் வாடும் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கினார். ஆனால், அதற்கான ரூ.250அய் உடனே தர இயலாமல் கடன் சொல்லிவிட்டுப் போனார். ரூ.250 அய்க் கொடுக்க முடியாமல் போகவே மீண்டும் அந்த லாட்டரிச் சீட்டை அதை விற்ற கடைக்காரரிடமே கொடுத்துவிட்டார். மறுநாள் லாட்டரி குலுக்கலில் அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துவிட்டது. சீட்டு வாங்கியவரைத் தேடிப்போய் அச்சீட்டைக் கொடுத்து ரூ.250 மட்டும் பெற்றுக்கொண்டு வந்துவிட்டார். லாட்டரி சீட்டு வியபாரி. சுரேஷ் என்ற […]

மேலும்....

குறுங்கதை – இ.த.ச.109

– தேன் தினகரன் கடவுள் திருடர்களுக்கும் உதவுகிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? கோபாலன், கோவிந்தன் இருவரும் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையிட்டுச் சென்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. முதலில் கோபாலனை விசாரிக்கிறார்கள். நீதிபதி: ஏம்ப்பா இதுக்கு முந்தி வீட்டில திருடுனதாக் கேஸ் போட்டு தண்டனை வாங்கி இருக்க? இப்போ கோவில் உண்டியலை உடைச்சி கொள்ளையடிச்சிருக்கிறியே! கடவுள் நம்பிக்கை கிடையாதா ஒனக்கு? கோபாலன்: அய்யா, நான் தீவிர முருக பக்தன்யா, நீதிபதி: இதை […]

மேலும்....

பக்தியா? மனச்சிதைவு ‍‍ நோயின் பாதிப்பா?

– பேராசிரியர் ந.வெற்றியழகன் முப்பால் நோய்கள்: பொதுவாக, நோய்கள் எனப்படுபவை மூவகையில் அடங்கும். அவை, 1. மனம் சார்ந்தவை, 2. உடல் சார்ந்தவை, 3. மனம்_ உடல் சார்ந்தவை. இவற்றில், மனம் சார்ந்தவை நோய்கள் பற்றி ஆய்வு செய்ய இருக்கிறோம். மனம் மட்டும் தொடர்புடைய நோய் உள நோய் (Psychosis) ஆகும். நரம்புத் தொடர்புடையது உளத்தளர்ச்சி நோய் (Neurosis). இதில் முதலில் கூறப்பெற்ற உளநோயினால் பாதிப்புக்குள்ளானவர்களுள் பெரும்பாலோர் ஸ்கிசோப்ரென்யா (Schizophrenia) எனப்படும் மனச் சிதைவு நோய்க்கு ஆளானவர். […]

மேலும்....

புதுப்பாக்கள்

மகிழ்ச்சி ஒளி வீசிட… வாழ்க்கையில்…முதல் பக்கம்…கருவறை!கடைசிப்பக்கம்…கல்லறை!!இடையிலுள்ளபக்கங்களைதன்மானத்தால்கடும் உழைப்பால்பகுத்தறிவால் நிரப்பு!மகிழ்ச்சிஒளிவீசித் திகழும்பக்கத்திற்குப் பக்கம்!! –  நெய்வேலி க.தியாகராசன்,கொரநாட்டுக்கருப்பூர் பொருள்… எல்லா நூல்களிலும்தேடிப் பார்த்துவிட்டேன்பொருள் மட்டும்கிடைக்கவே இல்லைசுதந்திரம் என்ற சொல்லுக்கு… பஞ்சம் வளர்ந்து வருகிறதுஅறிவியல் _ ஆனாலும்இன்னும் பஞ்சம்தான்அரைகுறை ஆடையுடன்சிலைகள்! – அ.குருஷ்ராஜா, இனாம்ரெட்டியபட்டி சாமியாடி… செடியின்வேர்களுக்குத்தண்ணீர் ஊற்றினான்!மலர்களைஅள்ளிக் கொடுத்தது!மரங்களின் வேர்களுக்குதண்ணீர் ஊற்றினான்!கனிகளை அள்ளிக் கொடுத்தது!மனிதனின் கால்களில்தண்ணீர் ஊற்றினான்!அவன் சாமியாடிக் கொண்டுஆட்டைக் கொடு!கோழியைக் கொடு!பொங்கல் வை!பாயாசம் வை! என்றான்!பாவம் பக்தன்! – லட்சுமிசங்கரன் மவுன கீதங்கள் அமைதியில் மனம்விரியும் சிறகுகள்ஆதரிக்கும் […]

மேலும்....