நாத்திக வாழ்வு

100 வயது பெரியார் தொண்டர் பெரியார் தொண்டர்களுக்கு சமூகத்தில் வாழ்த்துகள் அதிகம் கிடைப்பதில்லை. வசவுகளே கிடைக்கும். அதுவும் பெரியாரின் பிரச்சாரம் கடுமையாக இருந்த 1930 –  40களில் என்றால் கேட்கவே வேண்டாம். கருப்புச் சட்டைக்காரன், சுனா மானா, குடைத்துணிக் கூட்டம் என்றெல்லாம் ஏச்சுக்களும் பேச்சுக்களும் மலிந்த காலம் அது. சாமி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை, பூதம் இல்லை என்று சொல்லுகிறார்கள் என மூடநம்பிக்கையில் ஊறிய மக்கள் ஏசிக்கொண்டிருந்த காலத்தில் பெரியாரின் வழியில் சென்ற பல்லாயிரக்கணக்கான […]

மேலும்....

ஏடாகூடம் ஏதுசாமி

சாய்பாபா அறையில் 11 கோடி ரூபாய் ரொக்கம், 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி! – செய்தி போச்சு… ஒரு மேஜிக்மேன் காவி வேஷம் போட்டா, இவ்வளவெல்லாம் சம்பாதிக்க முடியும்னு, மேஜிக் தொழில் பண்றவங்கெல்லாம் காவி வேஷத்தில் களத்தில இறங்கப் போறாங்க….! குதிரை சவாரி செய்தபோது தவறி விழுந்து நித்யானந்தாவுக்கு கை எலும்பு முறிவு! — செய்தி இந்த குண்டலினி யோகம், அப்புறம் என்னென்னமோ புதுசு புதுசா  கண்டுபுடிச்சு வச்சிருக்க யோகாசனம், தியானம், அது போக […]

மேலும்....

பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்

(சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை) தோழியர் தேவை வயது 30, I.T.I. படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 10,000/- பெறக்கூடிய தோழருக்கு, பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 30, I.T.I.  படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 60,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. […]

மேலும்....

செய்திக்கூடை

மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துக் கணக்குகளை  ஆகஸ்ட் 31க்குள் அளிக்கும்படி பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணை கட்ட பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு, மணல் மாதிரிகளை, மத்திய மண்வள ஆராய்ச்சி நிலைய உத்தரவின்படி தமிழக அதிகாரிகள் சேகரித்து அனுப்பியுள்ளனர். இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்வதை கிரிமினல் குற்றமாகக் கருதி வழக்குத் தொடரலாம் என்று கருப்புப் பணத் தடுப்புக்கான உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டத்தில் முடிவு […]

மேலும்....

குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்

பார்ப்பன ஆதிக்கத்தின் படுமோசம்:- தாழ்த்தப்பட்ட உயர்த்தியாயர்களின் தவிப்பு தகவல் – முநீசி (1930 ஆம் ஆண்டு தாராபுரம் ரேஞ்சு டிப்டி இன்ஸ்பெக்டர் ஒரு பார்ப்பனர்.  அவர் தேகாப்பியாசம் போதனாமுறை பயில தாராபுரம் ரேஞ்சில் உள்ள 13 உபாத்தியாயர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும்.  அவர்களுக்கு மாதம் ரூபாய் 25 உதவித்தொகை வழங்கப்படும்.  அந்தப் பார்ப்பன அதிகாரி தம் இனத்தவரின் முன்னேற்றத்தைக் கருதி 13 பேரில் 9 பேர் பார்ப்பனராகவும் பாக்கி 4 பேர் பார்ப்பனரல்லாத வராகவும் செலக்ஷன் செய்துள்ளார்.  இந்தப் […]

மேலும்....