வாழ்வும் வாக்கும் வாய்மை
தொண்டருக்குத் தொண்டராக வாழ்ந்து, தந்தையின் வழியில் அவரின் மனித நேயக் கொள்கைகளை அகிலமெங்கும் எடுத்துச் செல்லும் தமிழர் தலைவர் வணக்கத்திற்குரிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுடன் சமீபத்தில் சீனா, தைவான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சென்றிருந்த அனுபவத் துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சென்னை விமான நிலையத்தில் புறப்பட்டதிலிருந்து வந்து சேரும் வரை சென்ற இடங்களில் எல்லாம் செல்ல வேண்டிய நேரத்திற்கு முன்னதாக உரிய அனைத்துத் திட்டமிடுதலையும் கேட்டும் ஒருங்கிணைத்தும் செயல்பட வைத்தது எங்களது பயணம் […]
மேலும்....