இயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு!
அய்யாவின் அடிச்சுவட்டில் … கி.வீரமணி 11.1.1992 அன்று சென்னை பெரியார் திடலில் “தடா சட்டமும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்’’ என்னும் தலைப்பில் திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன். அப்போது வழக்கறிஞர் த.வீரசேகரன் அவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கை எடுத்துக்காட்டி பேசினேன். 16.1.1992 அன்று மாலை மாநில கழக கிராமப்புறப் பிரச்சாரச் செயலாளர் மல்லியம் கண்ணையன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்கிற செய்தியைக் கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். அதேபோல் தஞ்சை பி.மகாதேவன் அவர்கள் திடீரென […]
மேலும்....