சிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா?
ஆசிரியர்: பாவலர்மணி புலவர் ஆ. பழநி, காரைக்குடி நூல் விவரப் பட்டியல் நூலின் பெயர் : பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா? ஆசிரியர் : பாவலர் மணி புலவர் ஆ. பழநி முதற் பதிப்பு : 1989, அக்டோபர் இரண்டாம் பதிப்பு : 2007, டிசம்பர் விலை : ரூ. 45.00 பாவலர் மணி புலவர் ஆ. பழநி அவர்கள் ஓர் ஒப்பற்ற இலக்கியச் சிந்தனையாளர். தனித்தன்மையுடன் சிந்தித்து எழுதும் ஆய்வுக் கண்ணோட்ட எழுத்தாளர். அவரது நூல் ‘பாரதிதாசன் […]
மேலும்....