முற்றம் : ஆவணப்படம்
இந்தியாவின் தடை செய்யப்பட்ட காதல் உடுமலைப்பேட்டை சங்கர் (கவுசல்யா), ஜாதியால் தாழ்ந்தவர் என்பதாலேயே பட்டப்பகலில், மக்கள் கூடியிருக்கும் போதே, கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இது போன்ற சூழலில் சம்பந்தப்பட்ட பெண்கள், சமூகத்தின் கொடூரமான இன்னொரு பக்கத்தைக் காணச் சகிக்காமல் தங்களை, தங்களுக்குள்ளேயே சுருக்கிக் கொள்வதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதனாலேயே எவ்வளவு கொடூரமான நிகழ்வாக இருந்தாலும், காலவெள்ளத்தில் நம் நினைவிலிருந்து அந்த நிகழ்வுகள் மறைந்து போகும்; இல்லையென்றாலும் மறக்கடிக்கப்பட்டுவிடும். சங்கரின் படுகொலை […]
மேலும்....