ஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்!
கே: ‘அண்ணாவின் அறிவுக் கொடை’ புத்தக வெளியீட்டு விழாவில் தாங்கள் ஆதாரத்துடன் பேசிய அண்ணாவின் கடைசிக் கடிதத்தில் வந்துள்ள கட்டுரையை ‘உண்மை’ இதழில் வெளியிடுவீர்களா? – சி.வாஞ்சிநாதன், சிங்கிபுரம் ப: நிச்சயம்! வரும் இதழ் ‘உண்மை’க்காகக் காத்திருங்கள் _ அக்கட்டுரையைப் படிப்பதற்கு! கே: அண்ணா அறிவாலயம் உள் அரங்கில் கலைஞருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள், வாழ்த்துப் பாக்களைப் பாதுகாக்க கருவூலம் அமைத்துள்ளது போல், பெரியார் திடலிலும் ஓர் அரங்கம் அமைக்க திட்டமுள்ளதா? – இரா.முல்லைக்கோ, […]
மேலும்....