அண்ணல் அம்பேத்கர்
பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891 டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுகத்திற்கு மரியாதையைத் தேடித் தந்தவர். இருந்தபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது இலட்சியத்தைப் பின்பற்றினார்கள் என்று சொல்ல முடியாது. அவருடைய கருத்தைப் பின்பற்றி இருந்தால் நாட்டில் ஒருவன்கூட மூடநம்பிக்கையாளனாக இருக்க முடியாது. – தந்தை பெரியார் (விடுதலை 13.10.1973)
மேலும்....