அய்யாவின் அடிச்சுவட்டில்…. – 115

  சூளுரை நாள் அய்யா, அம்மா ஆகியோர் மறைந்த நிலையில் வற்றாத கண்ணீர், தாளமுடியாத துயரம், வார்த்தைகளால் வடித்திட முடியாத வேதனை -_ இவைகளோடு தமிழ்ப் பெருமக்களுக்கு மிகுந்த பணிவன்புடன் இந்தக் கழகத்தை வழிநடத்திட எனக்குக் கொடுக்கப்பட்டது மிகப் பெரிய பொறுப்பு ஆகும்! நமது அறிவு ஆசான் அய்யா அவர்களை 41 ஆண்டுகளுக்கு முன் இழந்தோம். எளிதில் ஆறுதல் பெறமுடியாத அந்த ஈடுசெய்ய முடியாத இழப்புக்குப் பிறகும், ஒரே ஒரு ஆறுதல் அய்யா அவர்களை 95 ஆண்டுகாலம் […]

மேலும்....

சொல்றாங்க…

2009 இறுதிப் போரில் தமிழ் மக்கள் அங்கு அனுபவித்த சிரமங்கள் நமக்குத் தெரியும். அப்போது பாதுகாப்பாக தமிழகத்தில் இருந்த மக்கள் இனியாவது அங்கு சென்று அவர்களுக்கு தோளோடு தோளாக நின்று தங்களின் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமை இது. இல்லாத ஒரு நாட்டையே இஸ்ரேல் என்ற பெயரில் யூதர்கள் கட்டியெழுப்பினர். நாங்கள் இருக்கிற நாட்டைக் காப்பாற்ற வேண்டாமா? தமிழகத்தில் உள்ள ஏதிலியர்கள் முதலில் தாயகம் திரும்பினால், அதைப் பின்பற்றி உலகம் முழுவதும் உள்ள […]

மேலும்....

புற்று நோய்

2011ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 42,89,759 பேர் புற்று நோய் பாதிப்பினால் உயிரிழந்து இருப்பதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் மட்டும் மேலே கூறப்பட்ட எண்ணிக்கையில் 20 விழுக்காட்டினர் உயிர் இழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகபட்சமாக 7.13 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 3.95 லட்சம் பேரும், பிகாரில் 3.73 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர். பரம்பரையாக பாதிக்கப் படுபவர்களும் வயதான வர்களும் மற்றும் புகை யிலைப் பழக்கம் […]

மேலும்....

வாழ்வைக் கெடுத்த ஜாதகம்!

எனது கட்சிக்காரர் (Client) அவர்களுக்கு சுமார் 65,70 வயதிருக்கும். அவரின் ஒரே மகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பு பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும், வயதும் அனுபவமிக்கவரும் கைராசிக்காரருமான ஜாதகக்காரரிடம் கொடுத்து ஜாதகத்தைக் கணிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். ஜாதகக்காரரும் இருவரின் ஜாதகத்தையும் பார்த்து பஞ்சாங்கங்களையும் புரட்டி கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு இருவர் ஜாதகமும் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அனைத்துப் பொருத்தங்களும் இருப்பதனாலும் இருவருக்கும் ஆயுள் மிக கெட்டியாக இருப்பதாலும் திருமணம் செய்யலாம் […]

மேலும்....

ஆம், நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு

  இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோனே ஓராண்டுக்கு முன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் காணொளியை, தனது இணையதளத்தின் பொழுதுபோக்குப் பக்கத்தில் ஓ மை காட்: தீபிகா படுகோனேவின் மார்புப்பிளவுக் காட்சி என்று தலைப்பிட்டு வெளியிட்டது. இதைக் கண்டு கோபமடைந்த தீபிகா, இந்தியாவின் மிக முக்கியமான ஒரு நாளேட்டுக்கு இது தான் முக்கியச் செய்தியா? வேறு எதுவுமில்லையா? என்று சூடாகக் கேட்டார். தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிய தீபிகா, ஆம். நான் பெண்தான். எனக்கு மார்புகள் […]

மேலும்....