Category: அக்டோபர் 16-31
பெரியார் பார்ப்பன வெறுப்புடையவர் அம்பேத்கர் பார்ப்பன வெறுப்பில்லாதவரா?
நேயன் ஈ.வெ.ரா. பார்ப்பன வெறுப்பைக் கொண்டிருந்தார். ஆனால், அம்பேத்கர் எப்போதும் பார்ப்பன வெறுப்பைக் கொண்டதில்லை. பார்ப்பனர்களை நேசித்தார். இது இந்தப் புரட்டல் பேர்வழி கூறும் அடுத்த வேறுபாடு _ குற்றச்சாட்டு. பெரியார், அம்பேத்கர் இருவரின் பேச்சு, எழுத்து எல்லாமே ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிரானவையே! இதில் பெரியாரை மட்டும் பிரித்துப் பேசுவது அயோக்கியச் செயல். இருவருமே ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை, கொடுமையை, ஒடுக்குமுறையை, அவர்கள் கற்பித்த பேதத்தை, ஜாதியத்தை, இழிவை எதிர்த்தவர்களே தவிர, தனிப்பட்ட பார்ப்பன விரோதம், […]
மேலும்....உங்களுக்குத் தெரியுமா?
திரு சண்முகம் அவர்கள் அறிவு, திறன், ஆராய்ச்சி, அனுபவ ஞானம், முயற்சி, கல்வி, செல்வம் ஆகிய அருங்குணங்களும், தன்மைகளும் ஒன்று போலவே அமையப்பெற்றவர்கள், அப்பேர்பட்டவரின் சேவையானது பொதுவாக சீர்திருத்த உலகத்திற்கும், அரசியல் உலகத்திற்கும் மிக்க இன்றியமையாதது. -தந்தை பெரியார் (‘குடிஅரசு’ 10.08.1930)
மேலும்....உலகை அச்சுறுத்திய மாயா காலண்டர்!
மாயா என்கின்ற இனத்தினரின் காலண்டர் 2012 ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதியோடு எந்தவித தகவல்களும் இல்லாமல் முடிவடைகிறது. இதனால் உலகம் 2012 டிசம்பர் மாதம் 21ஆம் தேதியோடு அழிந்துபோகும் என்று சிலர் புரளியைக் கிளப்பினர். மேலும் சிலர் இன்னாளில் மிகப்பெரிய சுனாமி அல்லது பூகம்பம் ஏற்படும் என்று ஆருடம் கணித்தனர். வேறு சிலர் இந்த நாளில் சூரியனில் இருந்து வரும் விண்கல் பூமியைத் தாக்கும் என்றும், இதனால் பலர் வரும் வெள்ளிக்கிழமை பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் போக […]
மேலும்....தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)
தமிழ் உலகில் தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மண், மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை. எனவே, தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், தமிழ்க்கடல் மறைமலை […]
மேலும்....