நிர்வாணம்

செம்பரட்டைத் தலைதலை முதல் கால் வரைசாம்பல் பூச்சு!நிர்வாணக் கோலத்தில்பெண்டிருடன் நீராடல்இதற்குப் பெயராகங்கையின் கும்பமேளா?சிறப்பு விளக்கம்புரியாத புதிரேஅந்த நிர்வாணக்காட்சி! – உத்திரமேரூர் யு.கே.ராஜேந்திரன்

மேலும்....

உருமாறும் தமிழ் அடையாளங்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்

ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவை வெளியிடாதது ஏன்? – எஸ்.ராமகிருஷ்ணன் பழைய கொற்கை என்பது கடலுக்கு அருகாமையில் இருக்கிறது. கடல் அங்கிருந்து அய்ந்து மைல் இருக்கிறது. இன்று தமிழகத்தினுடைய அடையாளமாக சொல்லப்படுகிற இந்த ஊர்களெல்லாம் முன்பு எங்கு இருந்தன? எந்த ஊரை பழைய கொற்கையாக, பழைய வஞ்சியாக, பழைய முசிறியாக, நாம் கருத முடியும் என்றால், நாம் நம்முடைய அடையாளங்களாக, தேடி, மீளாய்வு செய்து, இன்னும் சொல்லப்போனால், இன்று இருப்பதை வைத்து இருப்பதைக் கொண்டு அங்கு இருப்பதை நாம் […]

மேலும்....

கவிதை – இங்கிலீஷ்லிருந்து . . .

கவிதை – இங்கிலீஷ்லிருந்து . . . மன்னிப்புக் கோருகிறேன் – நஜ்ரின் ஃபஸல் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக வேண்டிய மாபெரும் குற்றம் ஒன்றை இழைத்துவிட்டதற்காக! தவறான குரோமோசோம்களோடு (பெண்ணாகப் ) பிறக்க நேர்ந்ததற்காக நான் வருந்துகிறேன். என் தரப்பு நியாயம் என்னவெனில்  XX விரும்புகிறாயா, XY வேண்டுமா என்று தேர்வு செய்யுமாறு என்னிடம் கேட்கப்படவில்லை! எனது சொந்த விருப்பம் XY அதுதான் வீதிகளில் வெப்பமூட்டுகிறது என்பது என் காதில் விழுகிறது. எனது மார்பு தட்டையாக […]

மேலும்....

தலைவாழை இலை போட்டு அதில் கொஞ்சம் . . .

பாலாவின் பரதேசி படம் பார்த்தேன். செழியனின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் அற்புதக் கலவையாய் தலைவாழை இலைபோட்டு அருமையான விருந்து படைத்திருந்தார் பாலா!. விருந்தைச் சுவைக்க முற்பட்டபோதுதான் இலையின் ஓரத்தில் மலம் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பாலாவிற்கு என்னவாயிற்று? கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பெருமளவு கல்வி வழங்கியது கிறித்துவ மிஷன்கள்தான் என்றால் மிகையாகாது. பிளேக் நோய் பரவியபோது மக்களைக் காப்பாற்ற பெருமளவு கிறித்துவ பாதிரியார்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அந்தத் தொண்டில் பலர் மதம் மாறியிருக்கலாம். […]

மேலும்....

இந்தியாவின் அரிசி உற்பத்தி

உலக அரிசி உற்பத்தியில் கடந்த 30 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த தாய்லாந்து நாட்டைப் பின்னுக்குத் தள்ளி 2012ஆம் ஆண்டில் முதலிடம் பிடித்தது இந்தியா. அப்போது 1 கோடி டன்னை ஏற்றுமதி செய்த இந்தியா 2013_14ஆம் ஆண்டில் 1 கோடி டன்னைத் தாண்டும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டில் உலக அரிசி உற்பத்தி 1.2 சதவிகிதம் உயர்ந்து 47.20 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரிசி ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள […]

மேலும்....