இனியனும் அரசியும் ஒரே கிராமத்துவாசிகள். ஒரே பள்ளியில் படித்தவர்கள். நண்பர்களாய்ப் பழகியவர்கள். கல்லூரிதான் மாற்றம். நட்பில் மாற்றமில்லாச் சந்திப்புகள். இனியன் முதுகலைப் பட்டதாரி. வேலை ...
செம்பரட்டைத் தலைதலை முதல் கால் வரைசாம்பல் பூச்சு!நிர்வாணக் கோலத்தில்பெண்டிருடன் நீராடல்இதற்குப் பெயராகங்கையின் கும்பமேளா?சிறப்பு விளக்கம்புரியாத புதிரேஅந்த நிர்வாணக்காட்சி! – உத்திரமேரூர் யு.கே.ராஜேந்திரன் ...
ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவை வெளியிடாதது ஏன்? – எஸ்.ராமகிருஷ்ணன் பழைய கொற்கை என்பது கடலுக்கு அருகாமையில் இருக்கிறது. கடல் அங்கிருந்து அய்ந்து மைல் இருக்கிறது. ...
கவிதை – இங்கிலீஷ்லிருந்து . . . மன்னிப்புக் கோருகிறேன் – நஜ்ரின் ஃபஸல் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக வேண்டிய மாபெரும் குற்றம் ...
பாலாவின் பரதேசி படம் பார்த்தேன். செழியனின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் அற்புதக் கலவையாய் தலைவாழை இலைபோட்டு அருமையான விருந்து ...
உலக அரிசி உற்பத்தியில் கடந்த 30 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த தாய்லாந்து நாட்டைப் பின்னுக்குத் தள்ளி 2012ஆம் ஆண்டில் முதலிடம் பிடித்தது இந்தியா. அப்போது ...
மணிக்கு 37 கி.மீ. வேகத்தில் பறந்து சென்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தைத் தெரிந்து தாக்குதல் நடத்தும் 300 கிராம் எடையுள்ள ஆளில்லா உளவு விமானங்களை ...
கடவுள் முதல் சொர்க்க நரகம் வரை, விழிகளுக்குத் தெரியாத செவிகளுக்குக் கேட்காத நாசியால் முகர முடியாத நாவின் ருசிக்கு எட்டாத தொட்டு உணர முடியாத ...
பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் ஏப்ரல் 3 அன்று நடைமுறைக்கு வந்தது. மூன்று விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் ...


