சாரயக் கிடங்குச் சாமியாரின் அறிவியல் சாதனைகள்

– பேராசிரியர் ந.வெற்றியழகன் என்னமோ நடக்குது ஒன்னுமே புரியலே: ஒரு கிறித்துவ மதகுரு சாமியார், அவர் சாராயம் காய்ச்சும் கிடங்குக்கு அருகிலேயே வாழ்ந்து வந்தார். வேறு இடமே அவருக்குக் கிடைக்கவில்லையா–? ஜோசப் பிரிஸ்ட்லி சிலை அன்றைக்கு எவருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அந்தச் சாராயம் கிடங்குக் கட்டடமும் சுற்றுச்சூழலும் கெட்ட நாற்றமும் வீசியபடியே இருக்கும். இங்கேதான்  ஏசுபிரானின் தூயநெறிகளைப் பரப்புரை செய்யும் சாமியார் வாழ்ந்து வந்தார். ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு: லீட்ஸ் என்னும் நகரில் […]

மேலும்....

கீதை: சில கேள்விகள்

பாபு பீ.கே. பகவத்கீதை என்பதே நம் புழக்கத் தில் இருப்பதால் அப்படியே குறிப் பிடுகிறேன். ஏனெனில், இன்னபிற கீதைகளும் இருப்பதாகச் சொல்வதால், இங்கு நாம் விவாதிக்கப்போவது இந்த பகவத்கீதையைத்தான் என்பதால். 1. முதலில் இதன் காலம் வேதங்களிலோ, வேத இலக்கியங்களிலோ அல்லது வேறு வரலாற்றுக் குறிப்புகளிலோ பாண்டவர்கள் குறித்தோ, மகாபாரத யுத்தம் குறித்த தகவல்களோ கிடையாது. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.) மகாபாரதப் போர் நிகழ்ந்த காலம் எது? மகாபாரதம் நிகழ்ந்தது இராமாயணத்திற்கு முந்தைய காலம் என்று சொல்லப்படுகின்றது. […]

மேலும்....

கொல்லப்படும் சாமியார்கள் தீர்வு என்ன?

எந்தக் கல்வித்தகுதியோ, முன்அனுபவமோ, முதலீடோ இல்லாமல் ஒருவர் மக்களிடம் செல்வாக்கும் புகழும் பெற்று பணமும் சம்பாதிக்க எளிய வழி சாமியார் தொழில்தான். மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றல் மட்டுமே சாமியார் ஆவதற்கான தகுதியும் மூலதனமும். மனதிற்குப் பிடித்தவரைத் திருமணம் செய்ய, பிரிந்த தம்பதியர் சேர, சேர்ந்திருப்பவர் பிரிய, வியாபாரத்தில் லாபம் பெருக, எதிரிகளை அழிக்க, கல்வித் தடை நீங்க, பில்லி சூனியம் வைக்க–_எடுக்க என்று வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினை களுக்கும் மருந்தாக – சகலகலா வல்லவர் […]

மேலும்....

மனமாற்றம்

– ம.ஜெயச்சந்திரன் நண்பா, மிட்டாய் எடுத்துக்கங்க என்று சிரித்த முகத்தோடு சந்திரனிடம் நீட்டினான் கார்த்திக். என்ன கார்த்திக் ஏதேனும் விசேஷமா? மிட்டாயெல்லாம் கொடுக்குறீங்க என்று கேட்டுக்கொண்டே ஒன்றை எடுத்து  அதன் தாளைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டான் சந்திரன். எனக்குப் பையன் பிறக்கப் போறான், அதனால்தான் இந்த சந்தோஷத்தை மிட்டாய் கொடுத்துக் கொண்டாடுறேன் என்றான் கார்த்திக். என்ன சொல்றீங்க, பையன் பிறந்துட்டானா? பிறக்கப் போறானா? கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்க கார்த்தி. ஒரே குழப்பமாக இருக்கு என்றான் சந்திரன். […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

எஸ்.ஏ. வெங்கட்ராமன் என்ற அய்.சி.எஸ். பார்ப்பனர் லஞ்சம் வாங்கினார் என்பது நிரூபிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட பிறகும், பார்ப்பன ஏடுகள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று எழுதிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....