நீ கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தால் தானே அதற்கு பெயர் இருக்கும்?
பல பேராசிரியர்களே கணினியைக் கண்டிராத அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர் ஒருவர், கிண்டி பொறியியல் கல்லூரிக்கு வந்து கணினியைக் காண விரும்பினார். அவருக்கு வயது 86. படியேற முடியாது. அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து மாடிக்குத் தூக்கிச் சென்றனர். கணினி பற்றித் தனக்குச் சொல்லப்பட்ட விளக்கங்களை எல்லாம் ஆர்வமாகக் கேட்டுக்கொண்ட அவர், “இந்த அட்டையிலிருந்து தகவல்கள் எப்படி கம்ப்யூட்டருக்குப் போகிறது?” என்ற கூடுதல் வினா எழுப்பி விளக்கம் பெற்றுக் கொண்டார். நடுவில், தன்னுடன் வந்திருந்தவரிடம் […]
மேலும்....