ஆசிரியர் பதில்கள்
ஊடகங்களின் பொய்யான கருத்துத் திணிப்பு முறியடிக்கப்படும்! 1. கே : தங்களின் தேர்தல் பரப்புரைப் பயணம் – மக்கள் எழுச்சி மகிழ்ச்சியளிக்கிறதா? – சு. கார்த்திகேயன், சேலம். ப : மகிழ்ச்சியோடு, இந்தியா – தி.மு.க. கூட்டணி மக்களின் கொள்கைக் கூட்டணியாக வெற்றிபெறுவதற்கும் பாடுபடுவதற்கும் பெருமக்கள் ஆதரவு பரவலாகவே எழுச்சியுடன் காணப்படுகிறது. ஜூன் 5ஆம் தேதிக்குப் பிறகு, பி.ஜே.பி., மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாகவே இது அமையும் என்பதும் ‘பளிச்’சிடுகிறது!” 2. கே : காங்கிரஸ் […]
மேலும்....