சனாதனமும் சமத்துவமும் நேர் எதிரானவை-புரிந்து கொள்ளுங்கள்!
தந்தை பெரியார் ஓர் தலைசிறந்த மனிதாபிமானி மானுட நேயர். பிறவி பேதமும் அசமத்துவமும் உள்ள மனித குலத்தில் பிறந்த அனைவரும் சமத்துவம், சமஉரிமை, சமவாய்ப்பு, சமூக நீதியுடன் வாழும் உரிமை படைத்தவர்கள். இவர்களை பிறவி உயர்வு தாழ்வு கூறி, அவமானப்படுத்தி, உரிமை மறுக்கப்பட்ட அடிமைகளைவிட கேவலமான மிருக நிலைக்கு – தன்மையில் (Dehumanize) வைத்திருப்பதை எதிர்த்தே தனது சுயமரியாதை பகுத்தறிவு இயக்கத்தைத் தொடங்கினார் 98 ஆண்டுகளுக்கு முன்பு! அதற்கு முக்கிய இலக்கு ஜாதி – தீண்டாமை – […]
மேலும்....