சனாதனமும் சமத்துவமும் நேர் எதிரானவை-புரிந்து கொள்ளுங்கள்!

தந்தை பெரியார் ஓர் தலைசிறந்த மனிதாபிமானி  மானுட நேயர். பிறவி பேதமும் அசமத்துவமும் உள்ள மனித குலத்தில் பிறந்த அனைவரும் சமத்துவம், சமஉரிமை, சமவாய்ப்பு, சமூக நீதியுடன் வாழும் உரிமை படைத்தவர்கள். இவர்களை பிறவி உயர்வு தாழ்வு கூறி, அவமானப்படுத்தி, உரிமை மறுக்கப்பட்ட அடிமைகளைவிட கேவலமான மிருக நிலைக்கு – தன்மையில் (Dehumanize) வைத்திருப்பதை எதிர்த்தே தனது சுயமரியாதை  பகுத்தறிவு  இயக்கத்தைத் தொடங்கினார்  98 ஆண்டுகளுக்கு முன்பு! அதற்கு முக்கிய இலக்கு ஜாதி – தீண்டாமை – […]

மேலும்....

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

டாக்டர் கலைஞர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். டாக்டர் கலைஞர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள் என்பதோடு, அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்துவிடுகிறார். – தந்தை பெரியார், ‘விடுதலை’ 3.6.1972

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1921ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி – பெண்களுக்கு முதன்முதலாக ஓட்டுரிமை வழங்கியது நீதிக்கட்சிதான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....