நூல் மதிப்புரை : இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?
நூல்: இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (தொகுதி 1) நூல் ஆசிரியர்: ப. திருமாவேலன் பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம், 6/84, மல்லன் பொன்னப்பன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 தொலைபேசி: 94861 77208, 044-2848 2818. பக்கங்கள்: 816 விலை: இரு தொகுதிகளும் சேர்த்து ரூ 1800/- நூல் மதிப்புரை: நாகராஜன் பொன்னுசாமி பெரியாரியல் ஆய்வாளர் * தமிழ்நாட்டு வரலாற்றில் இருவர் மட்டும் தான் _ சமுதாய சுய சிந்தனையாளர்களாக _ தனித்துச் சிந்தித்து அவற்றைத் […]
மேலும்....