பெண்ணால் முடியும்!
மன உறுதியால் லட்சியத்தை வென்ற தாய்! சிறந்த உடல் கட்டமைப்புக்கான (Body Building) தென்னிந்திய அளவிலான போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் சங்கீதா வயது 35. இரண்டு பிள்ளைகளுக்கு அம்மா மட்டுமல்ல, அப்பாவும் இவர்தான். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்-பாடியை அடுத்த மேட்டுப் பாளையத்தில் வசித்து வருகிறார். தன்னைப் பற்றிக் கூறுகையில், “பத்தாவது முடிச்ச உடனே கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். குடும்ப நிலைமை அப்படி. எனக்கு 18 வயசுல கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அவரு பேரு பாண்டியன். […]
மேலும்....