கவிதை : தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! மலர்ந்திடும் தை முதல்நாள் மகிழ்ந்திடும் திராவிடர் திருநாள் பிறந்திடும் தமிழ்ப் புத்தாண்டு சிறந்திடும் தமிழினம் பொன்போன்று பொங்கிடும் தமிழர்கள் உள்ளம் பொழிந்திடும் அன்பால் இல்லம் போற்றிடும் உலகம் உழைப்பை புகழ்ந்திடும் உழைப்பின் சிறப்பை ஒளிர்ந்திடும் அறிவின் எழுச்சி ஒழிந்திடும் ஆரியன் சூழ்ச்சி தெரிந்திடும் தீந்தமிழ் உணர்ச்சி எரிந்திடும் வடமொழி முயற்சி தொலைந்திடும் சனாதன ஆட்சி விளைந்திடும் சமத்துவ மலர்ச்சி உதித்திடும் உரிமைக் கிளர்ச்சி உயிர்த்தெழும் தமிழ்நாட்டு […]
மேலும்....