எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (72) : திராவிடர் என்னும் சொல்லை பெரியார் நுழைத்தாரா?
நேயன் தமிழர் என்னும் சொல்லை வேண்டுமென்றே விலக்கி, திராவிடர் என்னும் சொல்லை பெரியார் நுழைத்தார். காரணம் அவர் கன்னடர் என்று சிலர் பெரியார் மீது பழி கூறுகின்றனர். இது உண்மையா? அல்லது மோசடிப் பிரச்சாரமா? ஆதாரங்களுடன் விளக்க விரும்புகிறோம். 1892இல் ஜான் ரெத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்றே ஓர் அமைப்பைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசர் ஆதி திராவிட மகாசன சபை என்னும் அமைப்பைத் தொடங்கினார். திராவிட என்னும் சொல்லை திரு.ஜான் ரெத்தினம் அவர்களும் பண்டிதர் […]
மேலும்....