திரு சண்முகம் அவர்கள்
அறிவு, திறன், ஆராய்ச்சி, அனுபவ ஞானம், முயற்சி, கல்வி, செல்வம் ஆகிய அருங்குணங்களும், தன்மைகளும் ஒன்று போலவே அமையப்பெற்றவர்கள், அப்பேர்பட்டவரின் சேவையானது பொதுவாக சீர்திருத்த உலகத்திற்கும், அரசியல் உலகத்திற்கும் மிக்க இன்றியமையாதது.
-தந்தை பெரியார்
(‘குடிஅரசு’ 10.08.1930)
Leave a Reply