Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை மறைவு 09.11.2013

மாணவர் பருவந்தொட்டு தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, திராவிடர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துப் பெருமை சேர்த்தவர். தமிழர் தலைவரின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவர். தமது இறுதி மூச்சு அடங்கும் வரை பெரியார் திடலில் பணியைத் தொடர்ந்தவர்.