Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மொழி ஞாயிறு தேவநேயப் பாவணர்

 

பிறப்பு 7.2.1902
இவர் 23 மொழிகளைக்
கற்றுத் துறைபோன மொழிக் கடல். இவர் நிறுவியக் கொள்கைகள்.
1. உலக முதன்மொழி தமிழே
2. திராவிட மொழிகளின் தாய் மொழி
தமிழே.
3. ஆரிய மொழிக்கு மூலமும் தமிழே.