உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? செப்டம்பர் 16-30 2019

 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, பார்ப்பனர் திரு.வேங்கடாச்சாரியாரை நியமிக்கும்படி பிரதமர் நேரு கூறியும் ஏற்காமல், தமிழர் என்.சோமசுந்தரத்தை நியமித்த ராமசாமி (ரெட்டி)யாரை தாடியில்லாத ராமசாமி (நாயக்கர்) என்று பார்ப்பனர்கள் பட்டங்கட்டியது உங்களுக்குத் தெரியுமா?

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *