பெரியாரின் பிள்ளை கி.வீரமணி

டிசம்பர் 01-15

நான் நினைக்கிறேன் – வள்ளுவர் குறளில் சொல்லியிருக்கின்றார் மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல், எனும் சொல்.

இது வீரமணி அவர்களுக்கு மிகவும் பொருந்தும். அந்த மாதிரி அய்யா அவர்களுக்கு அவர் உதவியாற்றுகின்றார். அய்யா அவர்களுக்குப் பிள்ளை இல்லை. அய்யா அவர்களுக்கு வீரமணி அவர்கள் தான் பிள்ளை.  ஜி.கே.மூப்பனார், வல்லம் பெரியார் மணியம்மை  பொறியியல்  கல்வி விழாவில், (22.7.2000)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *