1933 அக்டோபரில் குடிஅரசில் தந்தை பெரியாரால் எழுதப்பட்ட இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்? என்ற கட்டுரையில் தீவிர பொதுவுடைமை வாடை வீசுகிறது என்று சொல்லப்பட்டு இ.பி.கோ.124ஏ பிரிவின்படி ராஜ துவேஷம் குற்றம் சுமத்தப்பட்டு, கட்டுரை ஆசிரியர் தந்தை பெரியார் அவர்களும், வெளியீட்டாளர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்களும் (பெரியாரின் தங்கை) பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் தண்டிக்கப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?

Leave a Reply