1921ஆம் ஆண்டில் பக்கிங்காம் கர்நாடிக் ஆலையில் திரு.வி.க. தலைமையில் 13 ஆயிரம் தொழிலாளர்கள் 6 மாத கால வேலை நிறுத்தம் -செய்தனர். இதனால் வெகுண்ட சென்னை ஆளுநர் வெல்லிங்டன், காங்கிரஸ்காரரான திரு.வி.க வை நாடு கடத்த முடிவு செய்தார். நீதிக்கட்சித் தலைவராக இருந்த சர். பிட்டி தியாகராயர், சர்.பி.டி இராஜன், டாக்டர் நடேசன் ஆகியோர் ஆளுநரிடம் தூது சென்று வாதாடி முடிவை மாற்றினர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
தகவல் : சந்தனத்தேவன்