என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

ஜனவரி 16-31 இதழ் தொடர்ச்சி… ஆனால், நிலவு ஆண்டாண்டு காலமாக பூமியைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. அய்ந்து நாளில் போனால்தான் போக முடியுமா? 50 நாளில் போனால் என்ன, அப்படி நம்மால் போக முடியுமா? என்று பின்னோக்கிப் பார்க்கும்பொழுது, பி.எஸ்.எல்.வி.யால் முடியும், என்பது எங்களுக்குத் தெளிவானது. அந்த முடிவான முடிவை வைத்துக்கொண்டு, நிலவில் நீர் இருக்கிறதா? இல்லையா? என்கிற பதிலுக்காக அதை நோக்கிப் போக நாங்கள் முயற்சி செய்தோம். முடியும் என்கிற வகையில் பார்க்கின்ற பொழுது, படிப்படியாக, 2008ஆம் […]

மேலும்....

நான் விஞ்ஞானியானதற்குப் பின்புலம் தந்தை பெரியாரின் சிந்தனைகளே!

— விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை — சென்ற இதழ் தொடர்ச்சி… ஏனென்றால், இங்கே மேடையில் அந்தப் பெண் சொன்னாரே, ‘‘அப்பாதான் எனக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தினார்’’ என்று. என்னுடைய அப்பாவும் அப்படித்தான் அறிமுகப்படுத்தினார். எனக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்ததற்கான காரணமும் அதுதான். நான், என்னுடைய அப்பாவிடம் கேட்பேன். ‘‘எதற்காக எனக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?’’ என்று. அதைப் பற்றி பின்னால் பார்ப்போம். இப்போது, பந்தயக் குதிரைகளாக மாணவர்கள் இருக்கவேண்டும் என்ற பெரியாரின் கூற்றைப் பற்றி… ‘‘எதையும் […]

மேலும்....