கார்த்திகை தீபம்

… நேயன் … கார்த்திகை தீபப் பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை “சுப்ரமணியன்” என்னும் சாமிக்கு உகந்த நாளாகக் கருதி, பக்தர்கள் என்பவர்கள் பூசைகளும், விரதங்களும் மேற்கொள்கின்றார்கள். இதில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தச் சமயத்தில் சுப்பிரமணியனின் 6 வகையான ஊர்கள் என்று புராணம் கூறும் ஊர்களுக்கு மக்கள் பிரயாணம் செய்து, ரொக்கப் பணத்தைச் செலவு […]

மேலும்....

வர்ணப் பிரிவுகள் பிறப்பாலா? குணத்தாலா?

– நேயன் சனாதன ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் சமயத்-திற்கு ஏற்ப தங்கள் கருத்துக்களை திரித்தும், மாற்றியும் கூறி மக்களை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வர்ணப் பிரிவுகள் மக்களால் இக்காலத்தில் ஏற்கப்படவில்லை, எதிர்க்கப்படுகின்றன என்றவுடன், அதற்கேற்ப வர்ணப் பிரிவுகளுக்கும் திரித்து விளக்கம் அளித்துவருகின்றனர். வர்ணப் பிரிவுகள் பிறப்பால் வருவன அல்ல. அவை ஒருவரின் இயல்பால் செயலால் வருபவை என்கின்றனர். அதற்கு ஆதரவாக, சதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குண-கர்மவிபாகஸ:என்ற பகவத்கீதை வரியை எடுத்துக்காட்டி, ‘‘குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களை உருவாக்கினேன்’’ […]

மேலும்....

‘‘காஞ்சிப் பெரியவாள்’’ கருத்தை கண்டிக்கத் தயாரா?

நேயன் வேதத்தில் இருக்கும் திருமண மந்திரங்கள், ‘மனைவி, அவள் புகும் வீட்டின் இல்லத்தரசி’ என்றே தெள்ளத் தெளிவாகச் சொல்கின்றன. ஆம். நாம் எளிதாக இன்று பயன்படுத்தும் இந்த ‘இல்லத்தரசி’ என்கிற வார்த்தையே, வேதத்தில் நாம் காணும் கருத்தாக்கம்தான். “உன் புகுந்த வீட்டில் மாமியாருக்கும் மாமனாருக்கும் அன்பு கொண்ட அரசாட்சி செய்பவளாக இருப் பாய்! உன் கணவனின் சகோதர சகோதரிகளின்மீதுஉனது ஆட்சி முழுமையாக அமையட்டும்!’’ (ரிக், 10.85.46) ஒரு வயதுகூட நிரம்பாத பெண் குழந்தை எப்படி இல்லத்தரசி ஆக […]

மேலும்....