தலையங்கம் : மத்தியப் பிரதேசத்தில் பெரியார் புயல்!

“கடவுள், மதத்தின் பெயரால் பார்ப்பனர்கள் பொது மக்களை முட்டாளாக்குகின்றனர்’’ எனப் பேசிய மத்தியப் பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர் உமாபாரதியின் உறவினரும், பா.ஜ.க.வின் ஓபிசி தலைவருமான பிரீத்தம் லோதி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. பார்ப்பனர்களின் கட்சி என்று, கடுமையாக விமர்சிக்கப்பட்ட காலத்தில் அக்கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அடையாளமாக இருந்தவர் உமாபாரதி. பாபர் மசூதி இடிப்பு நிகழ்வில் உமாபாரதி மிக முக்கியப் பங்கு வகித்தவர். அண்மைக்காலமாக பாஜகவில் இருந்து ஓரங் கட்டப்பட்டார். பா.ஜ.க. மாநிலத்தலைமை கூட […]

மேலும்....