குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

சென்ற இதழ் தொடர்ச்சி… விதி 12 1. ஓர் அரசின் நில எல்லைக்குள் சட்டப்படி வாழும் எவருக்கும் அந்த நில எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் போக, வர உரிமை உண்டு. எங்கு வசிக்கவும் சுதந்திரம் உண்டு. 2. எவரும், தாயகம் உள்பட எந்த நாட்டை விட்டும் விருப்பம் போல் வெளியே போகலாம். 3. அவ்வுரிமைக்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளின்றி கட்டுப்பாடு கூடாது _ கட்டுப்பாடுகள், தேசிய பாதுகாப்பு, பொது அமைதி, பொது சுகாதாரம், பொது ஒழுக்கம் மற்றவர்களின் உரிமைகள், […]

மேலும்....

விழிப்புணர்வு – குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

அய்.நா. பொதுச்சபை 16.12.1966 அன்று ஏற்றுக்கொண்டதும், 23.12.1976 முதல் நடைமுறைக்கு வந்ததுமான குடிஉரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள். முகப்புரை இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள் – அய்.நா. மன்ற அமைப்புத்திட்டம் முரசறையும் தத்துவங்களுக்கு ஏற்ப உள்ளார்ந்த கவுரவம், மாற்றொணாதவையும் சமத்துவமானவையுமான மானிடக் குடும்பத்தின் சகல உறுப்பினர்களுக்கும் உரிய உரிமைகளை அங்கீகரிப்பதே உலகில் சுதந்திரம், சமாதானம், நீதி ஆகியவை தழைக்க அடிப்படை என்பதைக் கருதிப் பார்த்தும், – இவ்வுரிமைகள் மானிடனின் உள்ளார்ந்த கவுரவத்திலிருந்து பிறப்பதை […]

மேலும்....