புத்தாக்கத்திற்கும் இளமைக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் பரப்புரைப் பயணம். 1. கே: தங்களின் பரப்புரைப் பயணம் இன எதிரிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதை, ‘தினமலர்’ ஏட்டின் வன்மத்தின் மூலம் அறிய முடிகிறது. தினமலருக்கு எதிராய் கடும் நடவடிக்கை வேண்டுமல்லவா? – கார்த்திகா, வேப்பம்பட்டு. ப:பரப்புரைப் பயணம் – ஒவ்வொரு ஊரிலும்எனது புத்தாக்கத்திற்கும் இளமைக்கும் வழிவகுப்பதால் என்னை மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறது. என்னை மட்டுமல்ல, எனது கொள்கைப் பயணத்தில் 25 தோழர்களையும்கூட! வேனில் பயணம் செய்யும்போது புத்தகம் படித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும், தோழர்களிடம் […]
மேலும்....