தமிழரா? ஆரியரா? என்று களம் காணாதது ஏன் ?- குமரன் தாஸ்

தற்போதுள்ள நிலையில் தமிழ்ச் சமூகம் ஒரு ஜாதிய சமூகம் என்பதை நாமறிவோம். அதாவது, ஜாதிய அடிப்படையிலான சுரண்டலும் ஒடுக்கு முறையும் அதற்கு எதிரான போராட்டமுமே நமது சமூகத்தை இயக்கிச் செல்லும் முதன்மைக் காரணியாக உள்ளது. இன்னும் பல ஒடுக்கு முறைகளும் அதற்கெதிரானப் போராட்டங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக ஆணாதிக்கம், மொழியாதிக்கம், மத ஆதிக்கம் என்பவையும் அவற்றுக்கெதிரான போராட்டங்களும் நடைபெறுகின்றன. இவையும் நமது சமூகத்தின் அடிப்படையான பிரச்சனைகள்தாம். இவையும் தீர்க்கப்பட வேண்டியவையே! ஆனால், இவையல்லாத வேறு முரண் களையே இன்றைய […]

மேலும்....