முகப்புக் கட்டுரை: கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் முயற்சி!

மஞ்சை வசந்தன் நேற்றிருந்த உலகம் இன்றில்லை; இன்றைய உலகம் நாளை மாறும்; எதிர்காலத்தில் எல்லாமும் புதிதாய் மாறும், வளரும், விரியும். உலகில் பரிணாமும் பரிமாணமமும் நடந்துகொண்டுதானிருக்கும். அப்படி நடந்தால் உலகு மாறும், உயரும், சிறக்கும். மக்களுக்கும் அதன்மூலம் அறிவு, திறன், ஆளுமை, வசதி வாய்ப்பு கூடும். புதியன கண்டுபிடிக்கவும், பயன்படுத்தவும் அதன்வழி மக்களின் வாழ்நிலைத்தரம், நோய்த்தடுப்பு, உயர்சிகிச்சை, தொழில்நுட்ப வளர்ச்சி, பாதுகாப்பு, வாகன வசதி, விரைவு, அறிவியல் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆய்வு என்று மேலும்மேலும் […]

மேலும்....