மருத்துவம் – மரணம் (4)

மருத்துவர் இரா.கவுதமன் “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் உலகு’’ என்னும் வள்ளுவரின் குறளுக்கேற்பத்தான் மனிதரின் வாழ்க்கை அமைந்துவிடுகின்றது.. “நல்வழி’’யில் அவ்வையார் குறிப்பிட்டதைப் போல், “ஆற்றங் கரையின் மரமும் அரசரியவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றோ’’ என்பதுதான் வாழ்வியலின் உண்மை. உயிருள்ள அனைத்து உயிரிகளும் ஒருநாள் முடிவெய்தித்ததான் தீர வேண்டும் என்பதுதான் இயற்கை நியதி. மனித அறிவு வளர்ச்சியடையும் காலத்திற்கு முன் மரணம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையே மனிதர்களிடம் இருந்தது அதனாலேயே ஆரம்ப காலங்களில் பிணத்தைப் […]

மேலும்....

மருத்துவம் : மரணம்(3)

மருத்துவர் இரா. கவுதமன் உணவை மறுக்கின்ற நிலை இறந்து கொண்டிருக்கின்றவருக்கு ஏற்படும். கழிவு உறுப்புகள் செயலிழப்பு: உணவு செரித்தல் குறைவதாலும், தண்ணீர் உடலின் உள்ளே செல்லாததாலும் மரணத்தின் பிடியில் உள்ளளவர்களுக்கு ஆரம்ப நிலையில் “மலச்சிக்கல்’’ ’ (Constipation) ஏற்படும். ஆனால் மரணம் நிகழும் பொழுது இடுப்புச் சதைகள், சிறுநீர்ப் பைகள், குடல் பகுதிகள் முழுமையாக இளகி விடுவதால் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி சிறுநீர், மலம் முழுவதுமாக வெளியேறிவிடும். தோல், தசைகள் தொய்வு: படுத்த படுக்கையாக நீண்ட […]

மேலும்....

மருத்துவம்: மரணம் (DEATH)

– மருத்துவர் இரா. கவுதமன் ஒரு மனிதருக்கு, மீள முடியாமல் இரத்த ஓட்டமும், மூச்சும் நின்று விட்டாலோ, மூளைச் செயல்பாடு முழுமையாக நின்றுவிட்ட நிலை ஏற்பட்டு விட்டாலோ மரணம் நிகழ்ந்து விட்டதாக மருத்துவர்கள் முடிவு செய்வர். பொதுவாக முன்பெல்லாம் இதயமும், நுரையீரலும் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டாலே மரணம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் மாறிவரும் மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் ‘மூளை’ செயல்பாட்டை இழந்துவிட்டால் மட்டுமே மரணம் நிகழ்ந்துவிட்டதாகவும், அதுவே மீண்டும் உடல் உறுப்புகள் இயக்கத்தை நிறுத்தி, செயல்படாத நிலையை […]

மேலும்....