நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த திராவிட -ஆரியக் குரல்கள் !- மஞ்சை வசந்தன்

இந்தியாவின் வரலாறு என்பதே திராவிட – ஆரியப் போராட்டம்தான். திராவிடம் என்பது எதைக் குறிக்கிறது? ஆரியம் என்பது எதைக் குறிக்கிறது என்ற வினாக்களும் அதற்கான விளக்கங்களும், அவ்விளக்கங்களுக்கு இடையேயான மோதல்களும் தொடர்ந்து வருகின்றன. திராவிடத்திற்கு எதிரான மோதல்கள், சுயநலத்தின் காரணமாக, உண்மைக்கு மாறாக எழுகின்றன. தமிழர்கள் திராவிடர்கள்தாம் – இம்மண்ணின் மக்கள்தாம் என்று நாம் கூறிவருவது மட்டுமல்லாது, உலக வரலாற்று, தொல்லியல் ஆய்வாளர்கள் ஆழமான, ஆதாரபூர்வமான ஆய்வுகளின் முடிவாகக் கூறுகின்றனர்.அதுமட்டுமன்றி, மறுபுறம் ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து […]

மேலும்....

காலத்தை வென்று நிற்கும் கலைஞரின் சாதனைகள்!-மஞ்சை வசந்தன்

கலைஞர் நூற்றாண்டு நிறைவு பெறும் நிலையில் காலத்தால் மறையாது, என்றென்றும் நிலைத்து நிற்கும் அவரின் நிலையான சாதனைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிவிக்க வேண்டியது நமது கட்டாயக் கடமை என்ற பொறுப்புணர்வோடு, அவற்றை இங்கு பதிவு செய்துள்ளோம். கலைஞர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையாளரை மறைத்தும், திரித்தும், கரித்துக் கொட்டியும் காழ்ப்புகளைக் கக்கிவரும் கயவர்களின் தப்பான கருத்துப் பரப்பு முயற்சிகளை நாம் அவ்வப்போது முறியடித்தாலும், எதிரிகள், அப் பொய்ப் பிரச்சாரங்களை மீண்டும் மீண்டும் பல வகையில் பரப்பி […]

மேலும்....

சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் சமூகநீதிச் சுடரை இந்தியா எங்கும் ஏற்றுவோம் ! – மஞ்சை வசந்தன்

1925 இந்திய வரலாற்றில் ஒரு முதன்மையான ஆண்டு. பலநூறு ஆண்டுகள் வேத, சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி, கூறுபடுத்தி, உயர்வு தாழ்வு கற்பித்து, இழிவுபடுத்தி, தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்த நிலைக்கு எதிராய் புத்தர் காலத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. அந்த எழுச்சியும் புஷ்யமித்திரன் காலத்தில் முறியடிக்கப்பட்டு, மனுசாஸ்திரம் என்னும் மனித விரோத சாஸ்திரம் ஆரியர்களின் மேன்மைக்கும், ஆதிக்கத்திற்கும் உரிய வகையில் எழுதப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டது. இஸ்லாமியர் ஆட்சிக் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இந்நிலையே நீடித்தது. திருப்பாதிரிப்புலியூர் […]

மேலும்....

மக்களாட்சி உரிமைகளைக் காக்க ‘இந்தியா ’ கூட்டணிக்கு வாக்களிப்போம் ! பாசிச பா.ஜ.க.வை வீழ்த்துவோம்! – மஞ்சை வசந்தன்

நடக்க இருக்கு நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல அது ஒரு பெரும் போர். ஜனநாயகத்திற்கும் எதேச்சாதிகாரத்திற்கும் இடையேயான போர். பாசிசத்தை, சனாதனத்தை, மதவெறியை, கார்ப்பரேட் ஆதரவை, ஒற்றைக் கலாச்சாரத்தை, ஒற்றை ஆட்சி முறையை, ஒரே மதத்தைக் கொள்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் பா.ஜ.க. அணிக்கும், மத இணக்கம், சமத்துவம், சமூகநீதி, சமஉரிமை, மக்களாட்சி, மனிதநேயம் இவற்றைக் கொள்கையாகக் கொண்ட இந்தியா அணிக்கும் இடையிலான இப்போர், ‘இந்திய’ வரலாற்றில் மிக முக்கியமானது. எதேச்சாதிகாரம் வெற்றி பெற்றால், நாடே […]

மேலும்....

இசையறிஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருது : பெரியார் மீது அவதூறு பரப்பும் பின்னணியில் ஜாதி, மதவாதச் ச(க்)திகள் – மஞ்சை வசந்தன்

கர்நாடக இசைத் துறையில் தனித்த இடம்பிடித்த சாதனையாளர்களுள் ஒருவரான டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு சென்னையின் புகழ்பெற்ற மியூசிக் அகாடமி அமைப்பு இவ்வாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருது அறிவித்துள்ளது. தன்னுடைய பாணியில் கர்நாடக இசையைச் சபாக்களைத் தாண்டி, சென்னை தெருவிழாக்களிலும், அதன் பாடுபொருள்களை சுற்றுச் சூழல் பாதுகாப் பிற்காகவும், ஜாதி – மதவாதங்களுக்கு எதிராகவும் அமைத்துக் கொண்ட டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி வழங்கப்படுவதற்கான அறிவிப்பில் அவருடைய சமூகப் பங்களிப்பையும் குறிப்பிடுகிறது மியூசிக் அகாடமி. இசை மேதை டி.எம்.கிருஷ்ணா ஜாதி, […]

மேலும்....