கருப்புச் சட்டை அணியாத தோழருக்கு ஒரு ரூபாய் தண்டனை! – நேர்காணல்

திராவிடர் கழகத்தின் உறுப்பினராக தாத்தா கருப்பன் அவர்கள், அப்பா முனியாண்டி அவர்கள், இப்போது சின்னத்துரை அவர்கள்! காலம் காலமாக இந்த இயக்கத்தில், குடும்பத்தோடு பணி செய்கிறார்களே, என்ன காரணம்? தனிப்பட்ட பயன்கள் எதுவும் இருக்கிறதா இல்லை பணம் எதுவும் கிடைக்கிறதா? மெழுகுவத்தியின் நிறம் கருப்பு ! எதுவுமில்லை! மாறாக நான்கு பேர் பாராட்டினால், அதே அளவு விமர்சனமும் செய்வார்கள். எதிராளிகளுக்கும் சேர்த்து, பாடுபடுவதே இந்த இயக்கத்தினர் பணி! மெழுகுவத்திகள் தன்னையே உருக்கிக் கொள்ளும்! இவர்கள் கருப்பு நிற […]

மேலும்....

பாரீர் ! நமது பன்னீர் செல்வங்கள் ! – – வி.சி.வில்வம்

“கடவுள் இல்லை” என்கிறார் பெரியார்! எப்படி அவர் சொல்லலாம்? நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. கடவுள் இல்லாமல் நாம் எப்படி உயிர் வாழ முடியும்? கடவுள் இல்லை என்று சொன்னால் நம் உயிர் போய்விடாதா? என்று கடும் பயத்தில் வாழ்ந்த மக்கள் ஒரு காலத்தில் இருந்தனர். இப்போது அந்த எண்ணம் வெகுவாகக் குறைந்து போனது. அதேபோல நீ எப்படி கடவுள் இல்லை என்று சொல்லலாம்? உன்னைப் போல நிறைய பேரைப் பார்த்துவிட்டோம், கடைசி காலத்தில் ஆன்மிகத்திற்கு வந்துதான் […]

மேலும்....

நேர்காணல் – இணையரின் எண்ணத்தை நிறைவேற்றிய ஈடில்லா மகளிர்!

– வி.சி.வில்வம்  ‘‘தனது வாழ்விணையர் அ.பழனியப்பன் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட வாள் ஒன்று கொடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து சொல்லி வந்தார்கள். ஆனால் அவர்களால் இயலாமல் போனது. இந்நிலையில் இணையர் மறைவுக்குப் பிறகு எப்படியாவது அவரது எண்ணத்தை ஈடேற்ற வேண்டும் என நினைத்து அதன்படியே செய்தும் முடித்தேன்,” என வேலூர் மாவட்டக் கழகக் காப்பாளராக இருக்கும் கலைமணி அவர்கள் தெரிவித்தார். தருமபுரி மாவட்டத் தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர் […]

மேலும்....