சிறுகதை : ஆமை புகுந்த வீடு
அ.அநபாயப் பாண்டியன் சலசலவெனப் பறவைகளின் சிறகொலி பொழுது புலரப் போவதை உணர்த்தியது. எங்கிருந்தோ சில பறவைகளின் சங்கீத ஒலி அந்த அதிகாலைப் பொழுதை அழகாக்கி-யிருந்தது. அந்த அதிகாலை வேளையில், இராமலிங்க அய்யரின் வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. கூடவே சாமி, சாமி என்ற குரலும்! தன் நித்திரைக் கயிறுகள் அறுபட்ட நிலையில் சடக்கென எழுந்த அய்யர், தன் கழுத்தில் கைகளைப் போட்ட வண்ணம் உறங்கிக் கொண்டிருந்த தன்னிரு பெண் குழந்தைகளையும் கண்டு, அவர்களின் கைகளை நீக்கிவிட்டு […]
மேலும்....