கவிதை : வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர்

(27.4.1852 – 28.4.1925) (வாழ்த்துக் கவிதை – வெண்பாக்கள்) தேவத்தூர் அ.காந்தி, ஒட்டன்சத்திரம் “நல்மனித தர்மத்தை நாட்டிடவே சர்.பிட்டி. நில்லாது போராடி நீடுழைத்தார்’’ – முல்லையே என்றிந்தப் பாராட்டை ஏற்றமுடன் பிட்டிக்கு அன்றுதந்தார் அய்யா அறி. நல்நீதிக் கட்சியினை நாட்டிய மூவருக்குள் வல்லவராய்ச் சர்.பிட்டி.வாழ்ந்திருந்தார் – மல்லிகையே *நற்றலைமைச் சீர்பொறுப்பு நாடிவந்த காலத்தும் பற்றின்றித் தான்மறுத்தார் பார். * முதலமைச்சர் ஏற்றம்சேர் சர்.பிட்டி. என்னும் தியாகராயர் மாற்றங்கள் கொண்டுவந்த மாமேதை – போற்றிடுவோம் என்றுமவர் நன்நினைவை; எல்லாரும் […]

மேலும்....