கட்டுரை: இறந்த பிறகும் நம் கண்கள் பார்க்கும்!

வி.சி.வில்வம் இந்தியாவில் கண் பார்வை இழப்பு சுமார் ஒன்றரைக் கோடி பேருக்கு உள்ளது. இவர்களில் 60 விழுக்காட்டினர் 12 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்கள் பார்வை பெற கண்தானம் பெரிதும் உதவுகிறது! செய்ய வேண்டியது என்ன? இறந்தவரின் கண்களை அப்படியே எடுத்து, மற்றவர்களுக்குப் பொருத்தமாட்டார்கள். கண்களில் உள்ள “கார்னியா” என்கிற கருவிழியை மட்டும் எடுத்து, பார்வை இழந்தவர்களுக்குப் பொருத்துவார்கள். இறந்தவர்களின் கண்களை எடுத்த பின் இமைகளை மூடித் தைத்து விடுவதால், அவர்களின் முகம் விகாரமாகத் தெரியாது! இறந்த பிறகு […]

மேலும்....