ஆசிரியர் பதில்கள்
தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! 1. கே: ஒடிசா இரயில் விபத்து நடந்த பிறகாவது தவறுகள் சரி செய்யப்படுவதற்கான முயற்சிகளை நாடு முழுவதும் மேற்கொள்ளுவதற்கு மாறாக, தனியார் மயமாக்குவதற்கான காரணியாக இவ்விபத்தைப் பயன்படுத்த முயற்சிக்கும் பா.ஜ.க. தன் அஜண்டாக்களில் உறுதியாகவுள்ளதைத்தானே காட்டுகிறது? – கண்ணதாசன், தஞ்சாவூர். ப: ஓநாய் ஒரு போதும் ‘சைவமாக’ மாட்டாது! கார்ப்பரேட் முதலாளிக்காக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அரசு அமைத்த தண்டவாளம், ரயில்வே நிலையங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு ரயில்கள் ஓடி, அவர்கள் கொள்ளை […]
மேலும்....