அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (333)

திருச்சியில் வி.பி.சிங் அவர்களின் கவிதை நூல் (தமிழ் பெயர்ப்பு ) வெளியீடு ! பேராசிரியர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் தமது 66ஆம் வயதில், 21.9.2004 அன்று மதுரையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருத்தமுற்றோம். ஒரு காலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தில் ஈடுபட்டு தீவிர பிரச்சாரப் பணிகளைச் செய்தவர். பின் அரசியலுக்குச் சென்று, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர் பதவிகளை வகித்தார். அவரது இணையருக்கு நமது இரங்கல் செய்தியை அனுப்பி ஆறுதல் கூறினோம். பழம்பெரும் பெரியார் பெருந்தொண்டர் கரூர் கே.ஆர். கண்ணையன் அவர்கள் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (332)

பேராசிரியர் இராமநாதன் நினைவுக் கூடம் திறப்பு செய்யாறு மாவட்ட திராவிடர் கழகப் பொருளாளரும், சீரிய பொதுநலத் தொண்டரும், தந்தை பெரியார் மீதும் எம்மீதும் நீங்காத பாசமிக்கவருமான டாக்டர் ஜெயராமன் 79ஆவது பிறந்த நாள் விழாவும், அவருடைய தாயார் மு. மங்கையர்க்கரசி அம்மையாரின் சிலை, திருவள்ளுவர் சிலை, 1330 குறட்பாக்களைச் சலவைக் கல்லில் பதித்த கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழாவும் 3.9.2004 அன்று மிகச் சிறப்பாக ஆரணியில் நடைபெற்றது. மண்டபத்தின் நுழைவு வாயிலின் வலப்புறம் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெயராமன் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்….இயக்க வரலாறான தன் வரலாறு (331)

­நாராயண குருவின் 150ஆம் பிறந்த நாள் விழா உரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி மேற்கு ஊராட்சி மா.அப்பு_ சாரதாம்பாள் ஆகியோரின் மகனும் அப்போதைய ஒரத்தநாடு நகர செயலாளருமான (தற்போதைய தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர்) வழக்குரைஞர் அ.அருணகிரிக்கும், கண்ணந்தங்குடி மேற்கு(வடக்கு) சரவணன் _ அஞ்சம்மாள் ஆகியோரின் மகள் ஆனந்தி ஆகியோருக்கும்; அ.அருணகிரியின் சகோதரர் அ.திருநாவுக்கரசு, உரத்தநாடு து.மலையப்பன்_ புஷ்பவள்ளி ஆகியோரின் மகள் ம.யசோதாதேவி ஆகியோருக்கும் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 10.30 மணியளவில் உரத்தநாடு நகர் விசாலாட்சி […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (330)

கரூரில் திராவிடர் எழுச்சி மாநாடு — கி.வீரமணி — தேர்தலில் அ.தி.மு.க.வை திராவிடர் கழகம் எதிர்த்ததால், பழிவாங்கும் நடவடிக்கையாக அ.தி.மு.க. அரசு சிலவற்றைச் செய்தது. 02.07.2004 ஒரே நாள் தேதியிட்டு, நான்கு நோட்டீஸ்களை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக்கழக அறக்கட்டளைக்கு அ.தி.மு.க. அரசு அனுப்பியது. 9.7.2004 அன்று வல்லம் கல்லூரி நிலங்களைப் பார்வையிட வருவதாக ஒரு கடிதமும், அறக்கட்டளைகளைக் கைப்பற்றும் நோக்கில் தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் – இயக்க வரலாறான தன் வரலாறு (329)

“பெரியார் அறிவுச்சுவடி” விந்தனின் நூல் வெளியீடு! –  கி.வீரமணி  பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், பூ.லெட்சுமணன் _ தனிக்கொடி ஆகியோரின் மகன் ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் லெ. அர்ச்சுனனுக்கும், கடலூர் மாவட்டம் தெற்கு இருப்பு கோபால்சாமி_ மங்கையர்க்கரசி ஆகியோரின் மகள் கோ. சற்குணாம்பிகைக்கும் 6.6.2004 அன்று காலை 10:30 மணியளவில் ஜெயங்கொண்டம், கே.டி.வி. திருமண மன்றத்தில் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்கச் செய்து, திருமணத்தை நடத்தி வைத்தோம். லெ.அர்ச்சுனன் […]

மேலும்....