மகளிரின்மகத்தான மனிதநேயப் பணிகள்! – வி.சி. வில்வம்

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கொடி கட்டி பறக்கிறார்கள். ஆனால் அது போதுமானதாக இல்லை என்பது தான் உண்மை! கப்பல், விமானம், ராக்கெட் எனப் பெண்கள் உயரப் பறந்தாலும், கோயம்புத்தூரின் பேருந்து ஓட்டுநர் சர்மிளா அவர்களைத் தமிழ்நாடே உச்சிமுகர்ந்து பாராட்டுகிறது. காரணம் ஓட்டுநர் வேலை கடினமானது. அதிலும் பேருந்தை இயக்குவது பல வழிகளில் சிரமமானது. ஆனால் அவற்றையெல்லாம் முழுவதுமாக அறிந்து, நான் சிறப்பாக செய்வேன் என்று, தனது பக்குவமான பதில்களால் நிறைய நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். நிறைய வருமானம் […]

மேலும்....

தமிழினத்தின் தலைமைக் கவிஞன்!

வி.சி.வில்வம் தமிழ்நாட்டின் சிறந்த கவிஞர் பாரதியார், சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன், சிறந்த முதல்வர் ராஜாஜி‌‌, சிறந்த குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன்… இப்படி ஒவ்வொரு துறையிலும் அறிவாளிகளாக இருந்தவர்கள் அக்கிரகாரத்தில் பிறந்தவர்கள் மட்டுமே என்கிற “விஷமப்” பிரச்சாரம் இங்கு வேரூன்றப்பட்டுள்ளது. இந்த மண்ணிற்கும், இவர்களுக்கும் தொடர்பில்லை என வரலாறு தெளிவாகச் சொல்கிறது. மனிதர்கள் புலம் பெயர்ந்து வாழ்வது இயற்கையான ஒன்றே‌! எனினும் வசிக்கிற நாட்டிற்கு நம்பிக்கையோடும், நாணயத் தோடும், அன்போடும், பிரியத்தோடும் இருப்பவர்களே மனிதர்கள்! ஆனால் […]

மேலும்....

வாருங்கள்! மகிழ்ச்சியைத் தேடுவோம்!! – வி.சி. வில்வம்

“மகிழ்ச்சியாக வாழ்வதில் எந்தச் சிரமமும் இல்லை. நாமோ மற்றவர் களைவிட மகிழ்ச்சியாக வாழ நினைக்கிறோம்”, என்கிறது ஒரு பொன்மொழி. உலகிலேயே மகிழ்ச்சியாக வாழும் நாடுகளை ஆண்டுதோறும் பட்டியல் இடுவார்கள். இந்த மகிழ்ச்சியை எதன் மூலம் பெறுகிறார்கள் என்பதை அறியவேண்டும். அதே நேரம் இந்தப் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கியே இருக்கிறது. கல்வி, வறுமை, பிற்போக்குத்தனம் என நம்மால் விமர்சிக்கப்படும் நாடுகள் கூட, நம்மைவிட பல படிகள் முன்னால் இருக்கின்றன. மகிழ்ச்சி என்பது இருவகைகளில் கிடைக்கும்! ஒன்று, தனிப்பட்ட […]

மேலும்....

எலிகளுக்குப் பக்கத்தில் எப்போதும் இருக்கிறது அந்தப் பூனை! – கட்டுரை

வி.சி.வில்வம் உலகம் முழுவதும் “ஆதிக்க மனநிலை” பரவிக் கிடக்கின்றது. எத்தனை விதமான ஆதிக்கம் என்பதை கணக்கிட்டுப் பார்க்க முடியாது! ஒரு நொடி கிடைத்தாலும் தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்திவிடும் கோர நிலையில் தான் மனிதன் இருக்கிறான் என்பதை. உலகில் நடந்து வரும் அனைத்துக் குற்ற நிகழ்வுகளுக்கும் அல்லது அமைதி இழந்து தவிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோ ஓர் ஆதிக்கம் காரணமாக இருந்து வருகிறது. மேலை நாடுகளில் வியத்தகு நாகரிகங்கள் வந்துவிட்டன. லேசாக இருமினால் கூட, அருகிலுள்ள […]

மேலும்....

நடிகர் மயில்சாமி – பெரியாரின் மாணவரா? வி.சி.வில்வம்

நடிகர் மயில்சாமி மரணம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. மறைந்த பிறகுதான் சிலரின் சிறப்புகள் பற்றி வெளியில் தெரியவரும். அந்த வகையில் மயில்சாமி அவர்கள் சிறந்த இன உணர்வாளர், கல்விக்காக நிறைய உதவி செய்தவர், மொத்தத்தில் மனிதாபிமானம் மிக்க மனிதர் என்பதை பலரும் தத்தம் பதிவுகளில் வெளிப்படுத்தி உள்ளனர். திரைத்துறையில் இருப்பவரும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்-பாளருமான கரு.பழனியப்பன் அவர்கள் தம் இரங்கலில் பல தகவல்களையும் குறிப்பிட்டு, இறுதியில் மயில்சாமி ஓர் பெரியாரின் மாணவன் எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்குச் சிலர், […]

மேலும்....