பெரியார் பேசுகிறார் ! மூட நம்பிக்கைகளை மாய்த்து மனிதத் தன்மையை வளர்க்கவும்

தந்தை பெரியார் இது பகுத்தறிவுக் காலம்; புரட்சி யுகமாகும்; மூட நம்பிக்கைகள் சரிந்து பகுத்தறிவுக் கொள்கைகள் மலை போல வளரும் காலம் இது என்று குறிப்பிட்டு, அதற்குப் பல உதாரணங்களையும் எடுத்துச் சொன்னார்கள். அவதார புருஷர் வாக்கு, ரிஷிகள் வாக்கு, ராமன் வாக்கு என்பதெல்லாம் காற்றில் பறக்கின்றன. பிரபு வந்து சொன்னாலும் கோவிலை இனி எவனும் கட்டமாட்டான். இருக்கிற கோவில் போதும்; பள்ளிக்கூடம். ஆஸ்பத்திரி கட்டு என்றுதான் சொல்வான். இது புரட்சி யுகம் என்பதற்கு சக்கரவர்த்திகள், சமஸ்தானாதிபதிகள் […]

மேலும்....