‘டார்பிடோ’ ஏ.பி. ஜனார்த்தனம் – பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்

1940களில் திராவிடர் இயக்கம் வீறு கொண்டு எழுந்த காலகட்டத்தில், பல தளபதிகள் தோன்றினார்கள். அத்தளபதிகளில் ஒருவர்தான் அறிஞர் அண்ணாவோடு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற புரட்சிக்கனல்தான் ‘டார்பிடோ’ ஏ.பி.ஜே. ஆவார்கள். தந்தை பெரியாரிடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்பதைவிட, ‘வெறி’ -அதாவது கொள்கை வெறி – கொண்டவர் என்றால், மிகையன்று. திராவிடர் கழகத்தில் ‘திராவிடர் மாணவர் கழகம்’ என்ற அமைப்பை நீண்ட நாட்களாகப் பொறுப்பேற்று நடத்தியவர் ஆவார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தபொழுது, […]

மேலும்....