ஜல்லிக்கட்டு – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – 2023 சிந்துவெளி நாகரிகம் முதல் தொடரும் திராவிடர் அடையாளத்திற்கு கிடைத்த பெரு வெற்றி!
உடுமலை வடிவேல் இந்தியா ஒரு துணைக் கண்டமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற பாசிச அமைப்புகளின் அகண்ட பாரதம் கனவுக்குப் பெரும் தடையாக இருக்கிறது. இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருந்தாலும், அரசியல் சாசனப்படி இயங்கினாலும், ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியான பண்பாட்டையும், அடையாளங்களையும் கொண்டவையாக இருக்கின்றன. போதாததற்கு முகலாயர்கள், பிரித்தானியர்கள் போன்றவர்களின் அடையாளங்கள் என பல்வேறு பண்பாடு, அடையாளங்களைக் கொண்டுள்ளது இந்தியா. ஆகவே, வேற்றுமையில் ஒற்றுமை என்கின்ற அளவில்தான் இந்தியா ஒன்றுபட்டு இருக்கிறது. ஒற்றுமை மறந்து வெறும் வேற்றுமை […]
மேலும்....