தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் பிறந்த நாளில் வெளியிடப்பட்ட நூல்கள் விவரம் வருமாறு:

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (பாகம் 6) (நன்கொடை ரூ.250), தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள்  13ஆம் தொகுதி (நன்கொடை ரூ. 200), துரை. சக்கரவர்த்தி எழுதிய தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம் (நன் கொடை ரூ.40), வழக்குரைஞர் கி. மகேந்திரன் எழுதிய தமிழரின் பரி ணாமம்   (நன்கொடை ரூ.40) ஆகிய நூல்கள் மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான பெரியார் பகுத்தறிவு […]

மேலும்....

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86 ஆம் பிறந்த நாள் விழா

மாட்சிகள் காட்சிகள் மின்சாரம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்களின் 86ஆம் பிறந்த நாள் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் சுயமரியாதை நாளாக பெரும் எழுச்சியுடன் கழகத் தோழர்களால் கொண்டாடப்பட்டது. கஜா புயலால் தங்களின் உடைமைகளை, வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விழா மேடையில் கஜா புயல் நிவாரண நிதி உண்டியல் வைக்கப்பட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர், […]

மேலும்....

சங்பரிவார் நடத்திய முகமது அக்லக்கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் திட்டமிட்டு கொலை

வை.கலையரசன் பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த மறு நிமிடமே மனிதனின் அடிப்படை தேவையான உணவு உட்பட இந்துத்துவாக்களின் கோரத்-தாண்டவம் தொடங்கிவிட்டது. மாட்டி-றைச்சிக்கு தடையில்லை, ஆனால் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படக்கூடாது என்ற விசித்திரமான உத்தரவு பிறப்பிக்கப்-பட்டது. அதனை வாய்ப்பாக வைத்து கலவரத்தில் ஈடுபடுகிறது  இந்துத்துவக் கும்பல். 2015 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் தாத்ரி பகுதியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஏற்பட்ட வன்முறையில் முகமது அக்லக் என்னும் முதியவர் கொல்லப்பட்டார். முகமது அக்லக் படுகொலையில் தொடர்புடைய இந்து அமைப்பினர் மீது […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? 34

எரிந்து சாம்பலானவன் எழுந்து வருவானா? சிகரம் “பிரகஸ்பதி தன் மகன் கச்சனை அழைத்து ‘மிருத சஞ்ஜீவனி’ வித்தையின் பெருமையைக் கூறி, “சுக்கிராச்சாரியாரிடம் குருகுலவாசம் செய்து வித்தைகள் கற்பிக்குமாறு வேண்டு, அவர் மறுக்கமாட்டார். அதே சமயம் வித்தைகளுடன் ‘மிருத சஞ்ஜீவனி’ வித்தையையும் கற்றுக்கொண்டு வா’’ என்று சொல்லி அனுப்பினார். அவனும் அழகன். பணிவு போன்ற நல்லொழுக்கங்கள் நிறைந்து குருவின் மனதை மட்டுமின்றி தேவயானியின் இதயத்தையும் கொள்ளை கொண்டான். இது அசுரர்களுக்குப் பிடிக்கவில்லை. பகைவனுடைய ஆள் என்பதால் அவனை ஒழித்துக் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நூல்: டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் ஆசிரியர்: மொழிபெயர்ப்பு: கவிஞர் கருணானந்தம் வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-_600 007. தொலைபேசி: 044-_2661 8161. பக்கங்கள்: 176    விலை: ரூ.60/_       சாயிபாபா படத்திலிருந்து விபூதி விழுவது எப்படி? ஸ்ரீலங்கா பகுத்தறிவாளர் சங்க உறுப்பினரான திரு.லால்ஃபெர்னாண்டோ, பொது மருத்துவமனையில் புற்றுநோய்ச் சிகிச்சைக்காக அகநோயாளியாயிருந்த என்னைக் காண, ஒரு நாள் வந்தார். இலங்கை செல்வந்தரான […]

மேலும்....